பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்து நடிக்க தயராகும் சிம்ரன் லைலா

ஈரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அறிவழகன் மற்றும் நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் வெற்றிக் கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தில் நடிகை சிம்ரன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக இப்படத்தில் நாயகியாக லக்ஷ்மி மேனன் இணைந்தார். அதற்கடுத்து முக்கியமான பாத்திரத்தில் நடிக்க லைலா இணைந்த நிலையில் தற்போது நடிகை சிம்ரன் இணைந்துள்ளார். லைலாவும், சிம்ரனும் முன்னதாக பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன் படங்களில் இணைந்து நடித்திருந்தனர். நீண்ட இடைவெளிக்கு பின் இவர்கள் இணைந்து … Continue reading பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்து நடிக்க தயராகும் சிம்ரன் லைலா